மனிதன் தன் எல்லைகளை பூமியில் மட்டுமல்ல அண்ட வெளியிலும் விஸ்தரிக்க ஒவ்வொரு நொடியும் ஆர்வமாய் இருந்தான் .ஆனால் சளைக்காத இயற்கை நானும் இருக்கிறேன் என பறை சாற்றும் வகையில் தன் வல்லமையின் ஒரு பகுதியை (trailor காட்டியுள்ளது ) வெளி காட்டியதும் அதிர்த்து போனது மனித குலம்.2004 சுனாமி அதை தொடர்ந்து பாரிய புயல்கள் ,தொடர் நில அதிர்வு ,சூரிய காந்த கதிர்களின் தாக்கம் என விழுந்த தொடர் சாட்டைகளால் சுருண்டு கொண்டது மனிதனின் முயற்சிகள் .discovery...