Showing posts with label தொழிநுட்பம். Show all posts
Showing posts with label தொழிநுட்பம். Show all posts

Saturday, February 4, 2017

பரகாய பிரவேசமும் கூடும் , கூடு விடா நிலையும்

சில நாட்களாய் இந்த ‘பரகாய பிரவேசம்’ என்ற வார்த்தை அடிபடுகிறது.

அதாவது கூடு விட்டு கூடு பாய்தல் என்பதை முன்னிலை படுத்தி. உன்மையில் இந்த பரகாய் பிரவேச கலையில் ரெண்டு விடயம் உள்ளது.


  1. கூடு விட்டு கூடு பாய்தல்.
  2. கூடு விடா நிலை.
ரெண்டாவத்தாய் குறிப்பிடபட்டுள்ள  ’கூடு விடா நிலையை’  அறிவியலும் அனுபவ அறிவியலும் ஏற்கத்தான் செய்யும். 

அதாவது உயிர் / ஆன்மா / அல்லது ஒரு சக்தி எம் கூட்டை ( உடலும் வேறு சில பகுதிகளும்) அகலாமல் ஆனால் சதை உடலை மாத்திரம் விட்டு விலகி நிற்பது. 
உதாரனம்  ; ஒரு தவளை பல வருடம் செத்தது போல் பல வருடம் இருப்பது.

அன்மையில் ஒருவரின் மூளையில் இருந்து உயிருடன் கரப்பான் பூச்சியை சத்திர சிகிச்சை மூலம் எடுத்தனர். எப்பிடி அது உயிருடன் இருந்தது. அது ................. உறுதியாக சொல்ல முடியவில்லை ஆனால் சம்பந்தபடுத்தி தான் பார்க்க வேண்டி உள்ளது.

Tuesday, August 7, 2012

இணையதளத்தை முழு உயரத்துடன் Screenshot எடுக்க ஒரு வழி

பல சந்தர்பங்களில் நமக்கு  இணையதளங்களை screenshot எடுக்க வேண்டி உள்ளது !அந்த நேரங்களில் நாம் தேர்ந்தெடுப்பது printscreen option அல்லது sniping tool .
screenshot
Easy way to get full height screenshot

ஆனால் இது முழுமையான தீர்வை தருவதில்லை .திரையில் தெரிவதை மட்டுமே எடுக்க முடியும் .முழு நீள இணையதளத்தையும் screenshot எடுக்க முடியாது .
இதற்கான ஒரு தீர்வைதான் இன்றைய பதிவில் பார்க்க போகுறோம் !