
தினம் ஒரு புதிய படைப்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன .இந்த வரிசையின் தற்போதைய புதிய nokia வின் வெளியீடு வெளிவந்துள்ளது .நோக்கியா x7 என்பதுதான் இதன் பெயர். இது கேம்ஸ் விளையாடுவதில் பிரியம் கொண்டவர்களுக்கான விசேட தயாரிப்பு என நோக்கியா தெரிவித்துள்ளது
இதன் விலை 547$ ஆனால் அப்படி சொல்வதை விட புகைப்படம் ,வீடியோ போன்றவற்றை போனில் கையால் பவர்களுக்கான விசேட தயாரிப்பு என்ன செல்பேசி வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .காரணம்...