
please click on and shre on facebook
உலகின் தொழில்நுட்பம் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிக்கொண்டு இருக்கிறது .நேற்று கண்ட காட்சி இன்று பழமையை தோன்றுகிறது இதன் வேகம் கண்ணிமைக்கும் பொழுது என்று கூறுவது கூட பொருந்துமா? என்பது கூட சந்தேகம் தான்..................
இரும்பு கதவுகளை போட்டு காவலுக்கு காவலனை நிறுத்தி காவல் காத்த மனித குலம் இன்று கண்ணாடி கதவை போட்டு விட்டு நவீன கருவிய பொருத்தி விட்டு உறங்கும் காலம் ஆகி விட்டது .இப்படி தான் பாதுகாப்புக்கு திறப்பு...