Friday, October 7, 2011

Steve jobs இன் சில தருணங்களும் Apple இன் வளர்ச்சி தாவல்களும்

2011 march 2 மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த Steve jobs இன் திடீர் பிரசன்னம் .Apple தயாரிப்பான Ipad2  ஐ அன்று அறிமுக படுத்தினார். பல்வகை வர்ண Smart cover உடன் வெளியிடப்பட்டது .முன்னாலும் பினாலும் கேமரா வசதி இணைக்க பட்டமை ipad2 இன் சிறப்பு அம்சம்.இந்த நிகழ்வில் Steve jobs "இதற்காக நாம் நீண்ட நாள் உழைத்திருக்கிறோம் i இந்த தருணத்தை தவற விட நான் விரும்பவில்லை" என தெருவித்தார் 2010 99 அமெரிக்க டாலர் இக்கு Apple Tv 99cents கட்டணத்தில்...