Friday, October 7, 2011

Steve jobs இன் சில தருணங்களும் Apple இன் வளர்ச்சி தாவல்களும்



மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த Steve jobs இன் திடீர் பிரசன்னம் .Apple தயாரிப்பான Ipad2  ஐ அன்று அறிமுக படுத்தினார். பல்வகை வர்ண Smart cover உடன் வெளியிடப்பட்டது .முன்னாலும் பினாலும் கேமரா வசதி இணைக்க பட்டமை ipad2 இன் சிறப்பு அம்சம்.இந்த நிகழ்வில் Steve jobs "இதற்காக நாம் நீண்ட நாள் உழைத்திருக்கிறோம் i இந்த தருணத்தை தவற விட நான் விரும்பவில்லை" என தெருவித்தார்


2010
99 அமெரிக்க டாலர் இக்கு Apple Tv 99cents கட்டணத்தில் onlinetvshow  உடன் அறிமுகம் செய்யப்பட்டது .இதற்கு பிரபல் holliwood studio களும்  பிரபல Broadcast நிறுவனங்களான CBS and NBC தம் சேவைகள் இந்த ஆப்பிள் டிவி இல் இணைக்க படுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்தன.

2010
Iphone 4  steve jobs ஆல் அறிமுகம் செய்து வைக்க பட்டது."iphone  வரலாறில் இது ஒரு பெரிய பாச்சல்"  என   steve jobs   இந் நிகழ்வில் தெரிவித்தார்.இதில் வீடியோ Calling வசதி இணைக்க பட்டுள்ளமை  சிறப்பம்சம்

2010
Ebooks வாசித்தல்,இணையத்தளங்களை பார்த்தல், video பார்த்தல் போன்றவற்றை  செய்ய கூடிய Ipad  இணை Steve jobs கையில் தாங்கி  இருக்கிறார்.




2008
Macbookன் புதிய versionகளான Macbook,Mackbook Pro களை apple  தலைமையகத்தில்  Steve jobs அறிமுகம்  செய்து  வைக்கிறார்



0 comments:

Post a Comment