
ஏதோ படுகொலை பற்றி
இருக்கும் என நினைத்து விடாதீர்கள் இது உறங்கிக்கொண்டு அவ்வப்போது படை
எடுக்கும் ஒரு நோயை பற்றிய சிறு அறிமுகம் !அது தாங்க சின்ன அம்மை
!(smallpox ).
Small Pox -The Greatest Killer
இந்த நோயை பொறுத்தவரை தடுப்பூசிகளால் தடுத்து
நிறுத்திவிட்டோம் என்று மனித இனம் மார் தட்டி கொள்வது ,பூனை கண்ணை மூடி
பால் குடிக்கிறதை போன்றது ,இது எப்போது வேண்டுமென்றாலும் விழித்து
கொள்ள
கூடிய ஒரு நோய் என்பது...