
அப்பாட இனி மஹாபாரததை சாட்டு சொல்லி விசய்(வேண்டுமென்றெ எழுத்து பிழை விடப்பட்டுள்ளது.) டீ வி முன்னாடி உட்கார மாட்டங்க.
அரைவாசி பயபுள்ளைங்க டீ வி காரங்க மஹாபாரத்தை மாத்திடாங்க என்று, ஸேடசுல புலம்புராங்க , அது சரி
மஹாபாரதம் உன்மையா பொய்யா ? சற்று அது சம்பந்தமான வாதங்களை பார்ப்போம்.
இவ்வாறன கதை அல்லது சம்பவங்களை நிருபிப்பதற்கு சில அறிவியல் முறைகள் இருக்கின்றன.
Astronomical dating(வான சாஸ்த்திர திகதி ஒப்பீட்டு முறைமை)
Logical arguments...