Saturday, February 4, 2017

பரகாய பிரவேசமும் கூடும் , கூடு விடா நிலையும்

சில நாட்களாய் இந்த ‘பரகாய பிரவேசம்’ என்ற வார்த்தை அடிபடுகிறது. அதாவது கூடு விட்டு கூடு பாய்தல் என்பதை முன்னிலை படுத்தி. உன்மையில் இந்த பரகாய் பிரவேச கலையில் ரெண்டு விடயம் உள்ளது. கூடு விட்டு கூடு பாய்தல். கூடு விடா நிலை. ரெண்டாவத்தாய் குறிப்பிடபட்டுள்ள  ’கூடு விடா நிலையை’  அறிவியலும் அனுபவ அறிவியலும் ஏற்கத்தான் செய்யும்.  அதாவது உயிர் / ஆன்மா / அல்லது ஒரு சக்தி எம் கூட்டை ( உடலும் வேறு சில பகுதிகளும்) அகலாமல் ஆனால் சதை உடலை மாத்திரம் விட்டு விலகி நிற்பது.  உதாரனம்  ; ஒரு தவளை பல வருடம் செத்தது போல் பல வருடம் இருப்பது. அன்மையில்...