
என்ன மின்னூல் என்றால் தொட்டுணர முடியாததாசே அது மடியும் என்கிறேன் என
முறைகிறீர்களா ?புரிகிறது உங்கள் குழப்பம் நான் சொல்ல வருவது நீங்கள்
எப்படி சிறு பேப்பர் ஒன்றை கையில் வைத்து படிப்பீர்களோ அதை போல இனி ebooks
ஐ படிக்கிற வசதி உங்களுக்கு இனி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறகுக்குகள்
தர போகிறது....