மண்ட யோட்டை இனம்காணும் தொழில் நுட்பம் ஆங்காங்கே தோண்டப்படும் புதை
குழிகள் அதிகரித்து தினம் மண்டை ஓடும் மனித எச்சங்களும் தோண்டப்பட்டு
கொண்டு இருக்கிறது!சில இடங்களில் இவை வெறும் குப்பைகளாய் எண்ணிக்கை
கணக்கெடுப்போடு மட்டும் முடிந்து விடுகிறது .சில சமயங்களில் இது யாருடையவை
என கண்டறிய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கும் நிபுணர்களுக்கும்
-இதற்கும் அப்பால் மனித உரிமை குழுக்களுக்கும் உள்ளது .
இது வரை குற்ற செயல் ,மற்றும் மனித எச்சங்களை அறிய கைரேகை ,மரபணு பயன்படுத்த பட்டு வந்தது .தினம் தினம் புதிய கண்டு பிப்புகளின் வருகையில் நாம் வியக்கையில் வின்னைகள் எதிலும் திருப்தி அடைவதில்லை .அந்த வகையில் மனித மண்டை ஓட்டை வைத்து மனித முகத்தை கண்டு பிடிக்க முடியுமா என ஆராய்து அதில் வெற்றி பெறுகிறார்கள் இந்த தேடளாலர்கள்!
ஸ்பெயின் நாட்டிலுள்ள European Centre for Soft Computing and Granada University ஐ சேர்ந்த SERGIO DAMAS ( PRINCIPAL RESEARCHER AT THE EUROPEAN CENTRE FOR SOFT COMPUTING ) தலைமையிலான குழுவே கையில் வைத்து பயன்படுத்தும் வகை யிலான இந்த scanner ஐ உருவாக்கி யுள்ளனர். இந்த தொழில் நுட்பத்தின் பெயர் FACE ௨ஸ்குல்ல என்ன மாறியல்லவே பெயர் வர வேண்டும் எண்டு கேட்கிறீர்களா ?அங்குதான் இருக்கிறது சிக்கல் ஒரு மண்டை ஓடு கிடைத்தால் அதின் மூலம் முக அம்மைப்பை கணணி மூலம் உருவாக்க முடியாதாம் !
மாறாக சந்தேகத்துக்கு உரிய பல மனிதரின் முகத்தை கொடுத்தால் அதன் ஒவ்வொன்றின் மண்டையோட்டின் முப்பரிமான வடிவை கணணி உருவாக்கும்
பின் கண்டு பிடிக்க பட்ட மாதிரி உடன் ஒப்பிட்டு பொருந்தினால் தகவல் தரும் . Craniometric points எனப்படும் மண்டை ஒட்டு விம்பத்தில் உள்ள புள்ளிகளையும்
somatometric points எனப்படும் 2d புகைபடத்தில் உள்ள புள்ளிகளும் ஒப்பிடே இந்த முடிவு பெறபடுகிறது!
இவர்கள் Craniofacial superimposition என்ற தொழினுட்பத்தை அடிப்படையாக வைத்தே இதை தயாரித்து உள்ளார்கள் !
Craniofacial superimposition - மனிதனின் 2d போட்டோ வையும் CT ஸ்கேன் மூலம் பெறப்பட்ட 3D அமைப்பையும் ஒப்பிடும் அடிப்படை நுட்பம்
0 comments:
Post a Comment