Saturday, February 4, 2017

பரகாய பிரவேசமும் கூடும் , கூடு விடா நிலையும்

சில நாட்களாய் இந்த ‘பரகாய பிரவேசம்’ என்ற வார்த்தை அடிபடுகிறது. அதாவது கூடு விட்டு கூடு பாய்தல் என்பதை முன்னிலை படுத்தி. உன்மையில் இந்த பரகாய் பிரவேச கலையில் ரெண்டு விடயம் உள்ளது. கூடு விட்டு கூடு பாய்தல். கூடு விடா நிலை. ரெண்டாவத்தாய் குறிப்பிடபட்டுள்ள  ’கூடு விடா நிலையை’  அறிவியலும் அனுபவ அறிவியலும் ஏற்கத்தான் செய்யும்.  அதாவது உயிர் / ஆன்மா / அல்லது ஒரு சக்தி எம் கூட்டை ( உடலும் வேறு சில பகுதிகளும்) அகலாமல் ஆனால் சதை உடலை மாத்திரம் விட்டு விலகி நிற்பது.  உதாரனம்  ; ஒரு தவளை பல வருடம் செத்தது போல் பல வருடம் இருப்பது. அன்மையில்...

Wednesday, December 14, 2016

போகரும் நவபாசனமும் - பழனி பிரசாத ரகசியம்

யார் இந்த போகர் ? இணையத்தில் போகிற போக்கில் தெரிச்சிட்டு போகலாம் வாங்க. இவர் இந்திய பெருங்கண்டத்தில் வாழ்ந்த ஒரு  சித்தர். இந்திய பெருங்கண்டம் என்பது தற்போதைய இந்தியாவை குறிப்பிடாது.அது குமரி கண்ட பரப்பை மற்றும் நேபாளம் பூட்டான் பகுதிகளையும் சேர்த்து தான்...

Saturday, November 21, 2015

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு...

Friday, October 31, 2014

மகாபாரதம் உண்மையா ? பொய்யா ?

அப்பாட இனி மஹாபாரததை சாட்டு சொல்லி விசய்(வேண்டுமென்றெ எழுத்து பிழை விடப்பட்டுள்ளது.) டீ வி முன்னாடி உட்கார மாட்டங்க. அரைவாசி பயபுள்ளைங்க டீ வி காரங்க மஹாபாரத்தை மாத்திடாங்க என்று, ஸேடசுல புலம்புராங்க , அது சரி மஹாபாரதம் உன்மையா பொய்யா ? சற்று அது சம்பந்தமான வாதங்களை பார்ப்போம். இவ்வாறன கதை அல்லது சம்பவங்களை நிருபிப்பதற்கு சில அறிவியல் முறைகள் இருக்கின்றன. Astronomical dating(வான சாஸ்த்திர திகதி ஒப்பீட்டு முறைமை) Logical arguments...

Thursday, October 4, 2012

செ(சொ)ல்லரித்த பக்கங்கள்

  செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன் உன் சேதி சொன்ன காற்று -இன்று உயிர் குடைந்து அதையும் வாசித்ததே தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே மீறிய கனத்தால் நின்று விடும் என்...

Monday, October 1, 2012

உணராத மாற்றங்கள் நம்மை சுற்றி

மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் ! நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ! இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது . ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை...

Friday, September 21, 2012

300-500 மில்லியன் கொலைகள் செய்த உலகின் கொலையாளி !

ஏதோ படுகொலை பற்றி இருக்கும் என நினைத்து  விடாதீர்கள்   இது உறங்கிக்கொண்டு   அவ்வப்போது படை எடுக்கும்  ஒரு நோயை பற்றிய சிறு அறிமுகம் !அது தாங்க சின்ன அம்மை !(smallpox ). Small Pox -The Greatest Killer இந்த நோயை பொறுத்தவரை தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்திவிட்டோம்   என்று மனித இனம் மார் தட்டி கொள்வது ,பூனை கண்ணை மூடி பால் குடிக்கிறதை போன்றது ,இது எப்போது வேண்டுமென்றாலும் விழித்து கொள்ள கூடிய ஒரு நோய் என்பது...