
அவசரமாய் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் ஒரு
தெரு !தன் டெனிமினை சற்று மடித்து உயர்த்திய படி மஞ்சள் கோட்டை கடக்கிறான்
ஒரு இளைனன் .
மஞ்சள் சாயம் ஒட்டி விடும் என்பதற்காய் அல்ல தேங்கிய மழை தண்ணி
நாளைக்கும்போட வேண்டிய டெனிமினை நாசமாக்கி விடும் என்பதற்காய்.கடந்ததும்
அவன் கவனம் செல்பேசி திரையினை தொடுகிறது!செல்பேசியையும் சந்தியருகு பஸ் Halt டையும் சல்லடை
போட்டு தேடின சனுஜனின் கண்கள்.
&nbs...