Saturday, July 14, 2012

நாம் இழந்த மஞ்சள் (heal more than 577 diseases including CANCER ,& BRAIN TUMER also)


"மஞ்சளே விளையாத நாட்டுகாரன் அதற்கு உரிமம் வேண்டி விட்டான்"  ஏழாம் அறிவில் சூர்யா   என கூறுகிறார் .

இந்த ஏழாம் அறிவு வணிக அறிவாய்  இருக்கலாம் .ஆனால் அது மஞ்சள் பாவனையாளர்களிடம் ஒரு பெருமிதத்தை ஏட்படுதியதே   தவிர ஒரு சிலரிடம் தான் இதை பற்றி நம் முன்னோர் எங்காவது கூறியிருகின்றனரா என தேட தோன்றியது .


அண்மையில் வெயிலில் காயவைக்க பட்டிருந்த மஞ்சளை பார்த்தேன் .இது தொடர்பை தேடிய  பொது சில ஆய்வு   முடிவுகளை இனத்தில் அறிந்து கொண்டேன் .
இந்த பதிவு மஞ்சளும் புற்று நோயும் பற்றியது .பிடித்துகொண்டால் தொடர்ந்து பற்றி செல்லுங்கள் இந்த பதிவை .
curcuma Longa- மஞ்சளின்தாவரவியல்  பெயர்


மஞ்சளில் curcumin என்ற ஒரு வேதி பொருள் உள்ளது. இது தான்
 புற்று நோயின் எதிரி !!!!!இந்த வேதி பொருளை தனியே பிரித்து எடுத்தால் கடும் சிவப்பு சாயல் கொண்ட செம்மஞ்சளாய் இருக்கும் .இந்த பொருள் தான் மஞ்சளில் மஞ்சள் நிறத்திற்கும்   காரணம் .மஞ்சளை சுத்த படுத்தும் பொது அதன் வெளி தோலின் அடி பகுத்து கடு செம்மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும் .

இந்த வேதி பொருள் புற்று நோயினை குணபடுத்தும் என்பது பல ஆய்வுகளில்  நிருபனமாயுள்ளது .அதிலும் குறிப்பாய் குடல் புற்று நோயை குணா படுத்தும் என்பது தெள்ள தெளிவாய் நிருபிக்க பட்டுள்ளது  .பிரித்தானியாவின் Leicester பலகலைகழகத்தில் பேராசிரியர் Will steward தலைமையில் நடந்த ஆய்வில் இது நிருபிக்கபட்டுள்ளது .


புற்று நோய் - உடல் கலங்கள் அசாதாரண வளர்சி அடைவதே புற்று நோய்.

இதற்கு தீர்வாய் அந்த கலங்களை X_ray கதிரை கொண்டு அழிப்பார்கள் .இந்த சிகிச்சை யை அடிக்கடி நோயாளர்கள் மீது மேட்கொள்ள  முடியாது .இது புற்று நோயை விட பாரதூரமான விளைவுகளை ஏட்படுத்தி விடும் .சில வேளை இக் கலங்களை அளிக்க வல்ல மாத்திரைகளை கொடுப்பது வழமை.னால் இம் மாத்திரைகள் வினை திறன் போதாதவை .

ஆராட்சியாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார்கள் .தனியே மஞ்சளை பயன் படுத்துவதோடு நின்று விடாமல் அதன் பின் மேலத்தேய  மருத்துவ முறைகளை பயன்படுத்தி பார்திருகிரார்கள்  .மஞ்சள் வேதிப்பொருள் உட்செலுத்த பட்டவர்களின் புற்று நோய் கணிசமான அளவு குறைந்ததோடு பக்க விளைவுகளும் மிக சொற்பமாய் தான் இருந்தது .


இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும் மஞ்சள் புற்று நோயினை குணப்படுத்தும் என்று மேலை தேசம் அறிந்ததும் நாம் உசார் ஆகி இருக்க வேண்டும் .

இப்போது அவர்கள் இன்னொரு விஷயத்தை கண்டு பிடித்து விட்டார்கள் .அது தான் உடலுக்குள் வெடிகுண்டு வைக்கும் நோய் -BRAIN TUMER  - இதற்கும் மஞ்சளில் உள்ள curcumin தீர்வை தரும் என்பதை அதுவும் குத்து மதிப்பாய் அல்ல 81% குணப்படுத்துகிறதாம்.(REsult of Journal of Nutritional Biochemistry ).11 ஆய்வுகளில் 9 ஆய்வு  சாதகமான முடிவுகளை  தந்துள்ளது .brain tumer க்கான  முக்கிய சிகிச்சையான glioblastoma (GBMs)  சிகிச்சை முறையின் மேம்படுத்தலில்
curcumin பேருண் உதவி செய்வதை இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இனியும் தாமதிக்கலாமா ???????????????????????????
இந்த மஞ்சள் என்ன என்ன நோய்க்கு தீர்வு தரும்  என மேலை தேசம் சந்தேகிக்கிறது என பட்டியல் போட்டு தந்து விடுகிறேன்.மொத்தம்- 577 நோய்கள்  • oxidative stress
  •  inflammation
  •  DNA damage
  •  lipid peroxidation
  •  chemically-induced liver disease
  •  Alzheimer’s disease
  • liver fibrosis
  • ................................................


CURCUMIN வேதிப்பொருளின் இரசாயன தகவல்களை அறிய இங்கே

0 comments:

Post a Comment